முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் இலக்கண பாடப் பயிற்சி.
நீங்கள் பாடசாலை மாணவரா?
தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?
பலவருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும் ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கவலையடைந்துள்ளவரா?
எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.
எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.
எவரும் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.
விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் சகல Grammar Patterns களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இணையத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.
Grammar patterns
Question forms
Passive voice
போன்ற கற்கைநெறிகளையும் உள்ளடக்கியது.
Everyone Can Learn English! English Is Easy to Understand!
Learn to write cover letters and resumes to get the job you deserve.
Improve your writing skills.
Learn English grammar for school, college, exams, or whatever the reason.
Discover the most common mistakes made in English, so you can avoid them.
It is always a good idea to learn correct punctuation, in English.
Everyone Can Improve Their Life!
THE FASTEST WAY LEARN TO SPEAK, READ AND WRITE IN ENGLISH
with Tamil Explanation
பிற்சேர்க்கை எம் இனிய தமிழுக்கு என்னால் இயன்ற ஏதேனும் ஒரு பணியை செய்யவேண்டும் எனும் ஆர்வத்தின் சிறு முயற்சியே இந்த "ஆங்கிலம்" வலைத்தளம். இத்தளம் ஆங்கில மொழி அத்தியாவசியமாகி விட்ட இக்காலச் சூழமைவில், ஆங்கிலம் கற்க விரும்பும் யாரேனும் ஒருவருக்கு பயனுள்ளதாக அமையுமாயின் அதுவே எனக்கு மகிழ்ச்சியானதாகும்.
எனது இந்த சிறு முயற்சி உங்களுக்கு எந்தளவில் பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும். எமது இந்த ஆங்கில பாடத்திட்டம் பிரயோசனமானது என நீங்கள் கருதினால், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.
நீங்கள் ஒரு வலைப்பதிவராயின் இத்தளத்தில் காணப்படும் நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் (Template) வெட்டி Copy > Paste ஒட்டிவிடலாம். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். அது ஆங்கிலம் கற்க விரும்பும் யாரேனும் ஒருவருக்கு நீங்களும் உதவியதாக இருக்குமல்லவா!
மின்னஞ்சல் தொடர்புகளுக்கு: arunhk.info@gmail.com
நன்றி!
அன்புடன் ஆசிரியர்
குறிச்சொற்கள்:
http://www.aangilam.com/ aangilam.blog aangilam.com ஆங்கிலம்.கொம் ஆங்கிலம்.காம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் கற்போம், ஆங்கிலம் கற்று, ஆங்கிலம் கற்றுக்கொள்ள, ஆங்கிலம் கலந்த, ஆங்கிலம் கலந்து, ஆங்கிலம் பேச, ஆங்கிலம் பேசு, ஆங்கிலம் பேசி, ஆங்கிலம் பேசுவது, ஆங்கிலம் பேசுவதற்கு, ஆங்கிலம் படி, ஆங்கிம் படிக்க, ஆங்கிலம் பயில, ஆங்கிலம் பயில், ஆங்கிலம் போன்ற, ஆங்கிலம் சரளமாக, ஆங்கிலம் தெரிந்த, ஆங்கிலம் தெரியாத, ஆங்கிலம் அறிய, ஆங்கிலம் தமிழ், தமிழ் ஆங்கிலம், தமிழ் மூலம் ஆங்கிலம், தமிழ் ஊடாக ஆங்கிலம், தமிழ் வழி ஆங்கிலம், எளிதாக ஆங்கிலம், எளிய வழியில் ஆங்கிலம், இலவச ஆங்கிலம், இலவச ஆங்கிலக் கல்வி, ஆங்கில மொழி, ஆங்கில கல்வி, ஆங்கில மொழியியல், ஆங்கில அறிவு, ஆங்கில மொழிப்பெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், ஆங்கில இலக்கணம், ஆங்கில வார்த்தை, ஆங்கில மோகம், ஆங்கில எழுத்து, ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில ஒலி, ஆங்கில ஒலியியல், ஆங்கில அகராதி, ஆங்கில அகரமுதலி, ஆங்கில டிக்சனரி, ஆங்கில டிக்ஸனரி, ஆங்கிலக் கல்வி, ஆங்கிலக் கலப்பு, ஆங்கில கட்டுரை, ஆங்கில தளம், ஆங்கில வலைத்தளம், இணையத்தில் ஆங்கிலம், ஆங்கிலப் பாடம், ஆங்கிலப் பயிற்சி, ஆங்கிலப் பதிவு, ஆங்கிலப் புத்தாண்டு, ஆங்கிலப் பயிற்சிகள், ஆங்கிலப் பாடங்கள், ஆங்கிலப் புத்தகம், ஆங்கிலப் பொத்தகம், ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கில சினிமா, ஆங்கிலப் பத்திரிக்கை, ஆங்கில செய்தித் தாள், ஆங்கிலப் படம், ஆங்கிலப் படங்கள், ஆங்கிலப் பெயர், ஆங்கிலத்தில், ஆங்கிலத்துடன், ஆங்கிலத்துக்கு, ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்திலும், ஆங்கிலமாக, ஆங்கிலமே, ஆங்கில தமிழ், ஆங்கிலேய, ஆங்கிலேயர், தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம், இங்கிலிஸ், இங்கீலிஸ், இங்கிலீஸ், இங்கிலிசு, இங்கிலீசு, தமிங்கிலம், தமிங்கிலிஸ், தமிங்கிலீசு, ஆங்கிலம் பேசுவது எப்படி?, தடையில்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கு, எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு, Learn English Through Tamil, Tamil - English, English in Tamil, Explanation in Tamil, Explanation with Tamil, English with Tamil Explanation, English Tamil Vocabulary, List of English Vocabulary in Tamil, English Tamil, English Through Tamil, English in Tamil, English with Tamil, Tamil with English, Free English Lasson in Tamil, Free English Lessons in Tamil, Free Oneline English Through Tamil, Free English in Tamil Oneline, Free Oneline English in Tamil, Free English Learning iin Tamil, Basic English Grammar in Tamil, Advance English Grammar in Tamil, English Grammar Tamil, Free English Language in Tamil, English language Lessons Tamil, Learning English Oneline Through Tamil, Spoken English in Tamil, Spoken English for Tamils, Easy way to learn English in Tamil, ஆங்கிலக்கல்வி, ஆங்கிலக்கலப்பு, ஆங்கிலக்கட்டுரைகள், ஆங்கிலப்பாடம்,ஆங்கிலப்பயிற்சி, ஆங்கிலப்பதிவு, ஆங்கிலப்படம், ஆங்கிலப்படங்கள், ஆங்கிலப்பாடங்கள், ஆங்கிலப்பயிற்சிகள், ஆங்கிலப்பதிவு, ஆங்கிலப்பதிவுகள், ஆங்கிலத்தின் சிறப்பு, ஆங்கிலப்புத்தகம், Taminglish, Thaminglish, Tamil ESL, Tamil ESL/TESL, Listening English in Tamil, Reading English in Tamil, Practising English in Tamil, English Grammar in Tamil, English pronouncation in Tamil, Speaking English lesson in Tamil, Reading English in Tamil, writing English lesson in Tamil, Business English in Tamil, English Idiom in Tamil, English Tamil Dictionary, Oneline Grammar in Tamil


13 comments:
very good blog, congratulations
regard from Catalonia Spain
thank you
very good site for beginners
http://www.esnips.com/web/LearnEnglishToTamilToEnglish/
have a look @ there....
பயனுள்ள இணைப்பு தமிழ்நெஞ்சன். பங்களிப்பிற்கு நன்றி.
Thanks for your comment Sumathy.
thanks , very good sir.
by oscarbharathi
இங்கே பாருங்க
ஆங்கிலம் தெரியாத மாணவர் தற்கொலை இதுவும் தமிழ்நாட்டில் தாங்க. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
http://groups.google.nr/group/muththamiz/browse_thread/thread/4bc7000a3f16d32e/b5a4af337181dc83
very good site for beginners I am Really Thanks to you
very good site for beginners. I am Really thank to you
ஆரம்பித்தது முதல் உங்களுக்கு அமர்க்களமான வெற்றிதான். வாழ்த்துக்கள்.
நானும் இதே நாளில் 29-11-2007 அன்றுதான் தமிழ்2000 வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்.
இருவரும் வேறு திசைகளின் பயணித்திருக்கிறோம். ஆனால் ஒரே நாளில் ஆரம்பித்திருக்கிறோம்.
http://tamizh2000.blogspot.com/2007/11/blog-post.html
என்றும் அன்புடன்
தமிழ்நெஞ்சம்
very good blog, congratulations
And am unable to view the content in tamil, if i copied it in MS-Word. Pls suggest me the font to download.
thank you
very good for beginners
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
மிகவும் நன்றி. இந்த மாதிரி பயனுள்ள வெப்சைட் யைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கும் அன் நண்பர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்
Post a Comment